என் தாய்

உன் அன்பிற்குள் வாழ்ந்த அந்த
பசுமையான நாட்கள்
உன் அரவணைப்பிட்குள் வாழ்ந்த
குழந்தைப் பருவம்
இன்று குமரி யான போது
தான் புரிந்தது அதன் வலிமை
உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள்
நீ என்னை மகளாய் பெற்றதற்கு!!!

எழுதியவர் : புரந்தர (4-Oct-14, 6:37 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : en thaay
பார்வை : 285

மேலே