தந்தி வந்ததா

ஒவ்வொரு மாதங்களையும் கழித்து
வயதினை முதுமையில் செறுகி
மதங்களை மட்டுமே வாய்கிழியக்
கேவலமாய்க் கொப்பளிக்கும்
வதந்தி வாய்களுக்கு
தந்தி இது
"மதங்களை
மனிதர்கள் எப்போதோ
மரணிக்கச் செய்து விட்டார்கள் "

நன்றி .

எழுதியவர் : இமாம் (4-Oct-14, 7:49 pm)
பார்வை : 60

மேலே