இழப்பதற்கு எதுவுமில்லை

வல்லரசுகள் ஒன்று கூடி
வாய்க்கரிசி போடுகின்ற
காலமிதில் ..
எங்கள் எதிர்கால
வாழ்வுதனை வேரறுத்து
ஏப்பம் விட்டு
ஆயுதங்களால் பல் குத்தி
எல்லைகளை பெருக்குகின்ற
ஏகாதிபத்தியங்களே !
இழப்பதற்கு
என்ன உண்டு
எங்கள் கையிலே?

எழுதியவர் : கருணா (5-Oct-14, 11:11 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 101

மேலே