இசை...

வீணையொன்று
உன் மடி மீதமர்ந்து
அதன் தந்திகள்
உன் விரல்களை
மீட்ட, உண்டானது
இசை!

எழுதியவர் : Agniputhran (29-Mar-11, 12:44 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 737

மேலே