நவீன தமிழ்க் கவிஞன்

தமிழ் தெரியாமல் இருந்தால் தான்
தமிழ் நடிகை ஆக முடியும் என்பது போல்
தமிழ் தெரியாமல் இருந்தால் தான்
இப்போதெல்லாம்
தமிழ் படத்திற்கு பாடல் எழுதி
தமிழ்க் கவிஞன் ஆக முடியும் போல.....

எழுதியவர் : இராஜகுமார் (29-Mar-11, 1:54 pm)
பார்வை : 461

மேலே