நம் கனவு

இங்கே..!!!!!
உயர்வான சவால்
நட்போடிணைந்து
கரம் சேர்த்து மகிழ்ந்து
எம் நாடே வெல்லும்
அதுவே நம் கனவு
***********
இந்த கனவுக்குள்ளே
நம்பிக்கை உண்டு
நம்பிக்கையில் சக்தி உண்டு
முன்னேறுவோம் முழக்கம் பெற்று
அது நம் வீரமே...!!!!!!!
***********
தொன்ணூற்றாறு தான் வரலாற்றில் உண்டு
வரலாறு தான் பதிவில் உண்டு
எழுதுவோம் அதே ஏட்டில்
புதிதாய் குறிப்போம்
எங்கள் நினைவுகளை....!!!!!!
***********
இலங்கை மக்களின்
கனவு மெய்ப்பட
வெற்றிக் கிண்ணத்தை
சிறப்பாய் பெற்றிட
~~*வாழ்த்துச் சொல்கின்றோம்*~~

எழுதியவர் : கியாஸ் கலீல் (30-Mar-11, 9:21 am)
சேர்த்தது : கியாஸ் கலீல்
Tanglish : nam kanavu
பார்வை : 366

மேலே