ஓவியம் - ஹைக்கூ

குதிரை வரைய
தூரிகை தொட்டேன்.
முயற்சியின் முடிவில்
கழுதை கணைத்தது!

எழுதியவர் : iravivekha (29-Mar-11, 3:44 pm)
சேர்த்தது : iravivekha
பார்வை : 593

மேலே