விமானம்

நட்சத்திரமாய்
மின்னிக்கொண்டே பறந்தது
இரவில் விமானம்!

எழுதியவர் : வேலாயுதம் (7-Oct-14, 1:18 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : vimaanam
பார்வை : 408

மேலே