வாழ்கை

கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும்
எதிர்பாரா அலைகள் எல்லாம் சூழ்ந்து கொண்டாலும்
அமைதியாய் அதையே பார்த்து ரசிக்கும் கரையாய் இருக்கும் வரை
வாழ்கை என்றும் இனிமையே!!!

எழுதியவர் : (7-Oct-14, 3:34 pm)
சேர்த்தது : Sathyaangel
Tanglish : vaazhkai
பார்வை : 57

மேலே