நீ மழை நான் மரம்
மரமாய் நின்றேன்!
மழையாய் ஆட்கொண்டாய்!
கிளைகளில் வடிந்து..
வேர்களில் படிந்து...
இதழ்களில் கோர்த்து..
காதலை வார்த்து..
மலர்களில் ததும்பி..
உயிரினில் நிரம்பி..
வழிந்தோடுகிறாய் !!
மரமாய் நின்றேன்!
மழையாய் ஆட்கொண்டாய்!
கிளைகளில் வடிந்து..
வேர்களில் படிந்து...
இதழ்களில் கோர்த்து..
காதலை வார்த்து..
மலர்களில் ததும்பி..
உயிரினில் நிரம்பி..
வழிந்தோடுகிறாய் !!