தலைவர்

சாலையோரக் கடையில்
நாளைய தலைவன்!
கிழிஞ்ச டௌசர்
திறந்த மேனி
கையில் எச்சில் கிளாஸ்கள்!

எழுதியவர் : அபி (7-Oct-14, 4:37 pm)
Tanglish : thalaivar
பார்வை : 65

மேலே