உதாரணம்

ஒன்றிலிருந்து ஒன்றைப்
பிரிக்க முடியாத
உதாரணம் தேடி
நகர் வந்தேன்!
எது ஆட்டோ?
எது டிரைவர்?!

எழுதியவர் : அபி (7-Oct-14, 4:40 pm)
Tanglish : utharanam
பார்வை : 76

மேலே