காதல்

உன்னைவிட அழகாய் ஒரு கவிதை எழுத வேண்டும் என்று பலநாள் கனவுகண்டேன்
பலமணிநேரம் சிந்தித்தேன்
சிலமணிநேரம் முயற்ச்சித்தேன்
இறுதியில் தோற்றுப்போனேன்
ஆம்
உன்னைவிட வேறு அழகான கவிதை எனக்குத் தெரியவில்லை

எழுதியவர் : ரமாசுப்புராஜ் (8-Oct-14, 6:22 pm)
சேர்த்தது : இரமாதேவி
Tanglish : kaadhal
பார்வை : 62

மேலே