உன்னை மறப்பதென்றால்
உன்னால் வந்ததெல்லாம்
உனக்காய் சகிதிடுவேன்
என்மேல் காதல் மட்டும்
நீ மறுப்பதென்றால்
என் உயிர் பிரிந்திடுவேன்
என் காதலை நான் சொன்னேன்
உன் முடிவில்தான்
என் வாழ்க்கையின் ஆரம்பம்
உன்னை மறப்பதென்றால்
என் உயிர் மறந்து நிற்ப்பேன்