பூச்சூடவா

பூச்சரங்கள்
காத்திருந்து வாடிப் போயின !
சூடுவதற்கு கூலி கேட்டனர் !
கூடாத பொருத்தங்கள் !
முதிர் கன்னிகள்!

எழுதியவர் : கருணா (10-Oct-14, 9:52 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 136

மேலே