காலம் மாறிப்போச்சி
ஓட ஓட காலம் ஓடுது
நான் வரைந்த ஓவியங்கள் விற்காமல் வாடுது
பசியில் உயிர் போகுது கவலையில் என் மனம் கல்லறை தேடுது
காலம் மாறுது இப்போது காசு பேசுது மனிதனை காவு வாங்குது.