திருமணம்

ஆசை ஆசை அடி எடுத்து வைத்து
அறையினுள் சென்றால்
அருகில் இருப்பதோ வேறு ஒருத்தி
தன் காதலை சொல்லும் முன்பே
அவள் காதலை சொல்லி அமர்ந்தாள்
வாழ்க என்று வாசலை காட்டுவதா
இல்லை என்னுடன் தான்
வாழ்க்கை என்று வசந்தத்தை
காட்டுவதா என்று தெரியாமல்
திகைத்து நின்றேன்
இருமனம் இனையும் திருமண வாழ்க்கையில் ?

எழுதியவர் : (11-Oct-14, 2:24 pm)
Tanglish : thirumanam
பார்வை : 69

மேலே