ஆசையே

சோளக்கொல்லை பொம்மைக்கு ஆசை,
ஜவுளிக்கடை பொம்மையாக-
சட்டை புதிதுபுதிதாய்ப் போடலாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Oct-14, 6:19 pm)
பார்வை : 70

மேலே