கவிப்பூ

சொற்கள் கொண்டு
சிரிக்கும் இக்கவிதைகள் போல்
எந்தப் பற்களும் சிரித்ததாகத்
தெரியவில்லை .

எழுதியவர் : இமாம் (11-Oct-14, 7:56 pm)
பார்வை : 80

மேலே