காதலாய் நீ ஏன் - இராஜ்குமார்

காதலாய் நீ ஏன் ?
================
நான் சொல்லும்
எதையுமே நீ
செவி சாய்த்தும்
மனம் தொட்டும்
கேக்க வேண்டாம் அன்பே ...
பெண்ணே ..
நீ நினைப்பதையும் ..
நீ கேட்பதையும்
நீ கேட்காமல் இருப்பதையும்
நானே சொல்வதற்கும்
நானே செய்வதற்கும்
நீ எனக்கு வேண்டும்
- இராஜ்குமார்
நாள் : 10 - 12 - 2012