காதல் காதல் காதல்

காதல்
கனவுகளை விரிக்கும்
ஒரு மாலைத் திரை !
பொய்களை விரிக்கும்
ஒரு கணினிக் கலை !
காதல்
கவிதையில் என்றும் மிகை
வாழ்வில் தரும் பகை !
காதல்
வாழ்க்கையிலும் கவிதையிலும்
ஒரு வண்ணப் புகை !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Oct-14, 9:34 am)
பார்வை : 123

மேலே