உதட்டளவில் ஓா் புன்னைை
உணா்வுகள் செத்துப் பாேக,
பாா்வைகள் ஓா் எல்லைக்குள்
மட்டுப்பட்டு,
பயணங்கள் இடைநடுவே
தடைப்பட,
இதயம் வேதனை நடுவே
விரக்தியோடு துடிக்க,
உதட்டளவில் மட்டும்
ஓா் புன்னகை ,
உயிா் தந்த என் சாெந்தத்துக்காக!
உணா்வுகள் செத்துப் பாேக,
பாா்வைகள் ஓா் எல்லைக்குள்
மட்டுப்பட்டு,
பயணங்கள் இடைநடுவே
தடைப்பட,
இதயம் வேதனை நடுவே
விரக்தியோடு துடிக்க,
உதட்டளவில் மட்டும்
ஓா் புன்னகை ,
உயிா் தந்த என் சாெந்தத்துக்காக!