காதல் - மணவறை - பிணவறை

மனம் பார்த்து
வரும் காதல் ,
மணவறையை அடைகிறது ..
பணம் பார்த்து
வரும் காதல் ,
பிணவறையை அடைகிறது ..
இன்று காதல் ,
பிணவறையை மணக்கவே ,
எண்ணுகிறது ..

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (12-Oct-14, 1:44 pm)
பார்வை : 135

மேலே