காதல் காதல் காதல் ஒரு பாடல்

ம் ம் ம் ம் ம் இம் இம் இம் இம்
ஆஹஹா
காதல் காதல் காதல்
காதலே வாழ்வின் பாடல் பாடல்
கனவுகளை விரிக்கும்
மாலைத் திரையே காதல்
ஒரு கணினிக் கலையே காதல்.....

யெஸ் லவ் இஸ் காதல்
காதல் இஸ் லவ்
நோ காதல் நோ லவ் நோ வேர்ல்ட்
ஆதலினால் அறிவாய் மனிதா
அந்த ஆதாம் ஏவாள் போல்
காதல் செய்வாய் மனிதா
யா யா யா .......
காதல் காதல் காதல்
காதலே வாழ்வின் பாடல் பாடல்

காதல் கவிதையில் மிகையே
வாழ்வில் அது தரும் பகையே
ஓ நோ நோ நோ
காதலில் பூசலா குவாரலா
பூசல் இல்லாத காதலே வா
புனைகை பூத்த மலராய் வா வா
காதல் காதல் காதல்
காதலே வாழ்வின் பாடல் பாடல்

காதல் வாழ்வில் வண்ணப் புகையே
நெஞ்சில் ஆடும் நினைவின் நிழலே
காதல் உண்டெனில் வாழ்வில் இனிமை
காதல் இல்லையெனில் தனிமை
ஆதலினால் காதல் செய்வீர் வாழ்வில்
காதல் காதல் காதல்
காதலே வாழ்வின் பாடல் பாடல்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Oct-14, 3:50 pm)
பார்வை : 132

மேலே