முத்தம்

காதல் கோவிலுக்கு பூஜை
செய்ய வேண்டும்.
கொஞ்சம் உன் இமை மூடி
இதழ் காட்டு.
பூப்பறித்து கொள்கிறேன்...

எழுதியவர் : சித்து (31-Mar-11, 7:28 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : mutham
பார்வை : 353

மேலே