சோகம்

திருவிழாவில் தாயை தொலைத்த
குழந்ததை போல் ஆனேன்-உன் மேலான
இந்த காதலால்..

எழுதியவர் : ஸ்ரீதர் (31-Mar-11, 5:29 pm)
சேர்த்தது : siddhu
Tanglish : sogam
பார்வை : 371

மேலே