உன் மை விழி முன்னால்

மாவீரன் என்று மார்தட்டிக்கொள்ள
முடியவில்லை !

மறந்தும்கூட
உன் மை விழி முன்னால்

வாய் மொழி பேசமுடியாத
என்னால் !

எழுதியவர் : முகில் (12-Oct-14, 5:25 pm)
பார்வை : 492

மேலே