இதுதான்

இமைகள் பேசி
இதழ்கள் பேசி
இதயம் பேசி,
ஊரே பேசி
உறவைத் தருவதுதான்-
காதல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Oct-14, 6:14 pm)
Tanglish : ithuthaan
பார்வை : 129

மேலே