நிழல்

எங்கிருந்து முளைத் தாலும் காதல்
தாவரம் நிழல் தருவது தான்
நெஞ்சில் வைத்திருந்த மணியாரம்
போல இருப்பது ஆழமான அழகிய காதல்

எழுதியவர் : புரந்தர (12-Oct-14, 5:13 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : nizhal
பார்வை : 96

மேலே