முடிவு தெரியா பயணத்தில்

முடியும் காதல்
எனக்கு வேண்டாம்
முடிவில்லா காதலே
என்றும் தொடர்ந்து
வந்திட வேண்டும்
முடிவு தெரியா
பயணத்தில்....

எழுதியவர் : உ மா (12-Oct-14, 8:12 pm)
பார்வை : 111

மேலே