பாசம்

உடைந்த புல்லாங்குழலையும்
ஊதிப்பார்க்கும்
காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Oct-14, 7:17 am)
பார்வை : 77

மேலே