எண்ண ஓட்டம்
யோசிப்பதர்க்காய் பல எண்ணங்களும்.. நேசிப்பதர்க்காய் பல சொந்தங்களும்... என்னைச் சுற்றி முகாமிட்டு முணுமுணுத்துக் கொண்டிருந்தாலும்.. என்னைப் பற்றி ஒரு மணித்துளியும் சிந்தித்து இராத உன் இதயத்துள் அல்ல!!! உன் இடக்கை ரேகை இடுக்கிலாவது ஒரு கிருமி போல் வாழ்ந்துவிட எனை முனைக்கும் என் எண்ண ஓட்டங்களை உன் திசை விடுத்து திரிந்து செல்ல உன்னிடமே யோசனை கேட்கலாம் என்று இருக்கிறேன்... சொல்லிச்செல்வாயா சொல்லால் கொல்பவளே......