எனது விழிகள்

நீயும் நானும்
மௌன மொழியில்
உறவாட ,
இந்த விழிகள்
இரண்டும் இதயத்தால்
களவாட ,

என் காதலும் ,
கண்களும்,
உனக்காகவே காத்திருக்கிறது...........

எழுதியவர் : தமிழ் குட்டி (14-Oct-14, 11:58 am)
Tanglish : enathu vizhikal
பார்வை : 116

மேலே