ஆப்பிரிக்க சாம்பல் நிறக்கிளி

பல விகற்ப பஃறொடை வெண்பா

பிரிட்டனின் டோரன்ஸாம் ஊரிலுள்ள டாரன்
உரிமையான ஆப்பிரிக்க சாம்பல் நிறக்கிளி
ஒன்று நிகெல்என்ற பேர்கொண்டு நான்கு
வருடங்கள் ஸ்பெய்ன்சென்று ஸ்பேனிஷ் நகரில்
மொழிகற்று பேசியதே இன்று,

பல விகற்ப இன்னிசை வெண்பா

பிரிட்டனின் டோரன்ஸாம் ஊரிலுள்ள டாரன்
உரிமையான ஆப்பிரிக்க சாம்பல் நிறக்கிளி
ஒன்று நிகெல்என்ற பேர்கொண்டு ஸ்பேனிஷ்
மொழிகற்று பேசியதே இன்று,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-14, 3:14 am)
பார்வை : 123

மேலே