AANMEEGAM- THIRUMAL

திருமால்

இறைஇறை யோன்இறை இறையோன் இறையோன்
இறைஇறை யோன்இறை ஈயிறைவி இறையோன்
இறைஇறை யோன் இறை ஈச னிறைவி இறையோன்
இறையோனை இறைஞ்சு இறை .

விளக்கம்

இறகினத்திற்கு தலைவன் கருடன் மற்றும் தேவர்களின் தலைவன் இந்திரனின் தலைவன்
இந்திரன் வணங்கும் இலக்குமியின் தலைவன் (ஈ ங்கார அட்சர ரூபிணி- லக்ஷ்மி)மேலும் இந்திரன் வணங்கும் ஈசன் இறைவியின் தலைவன் சிவன் வணங்கும் தலைவனான திருமாலை பணிந்து வணங்கு.

இறை = இறகு ,KADAVUL,THALAIVAN,,VANANGU, )

REQUEST YOUR FEED BACK AND ENJOY TAMIL.

எழுதியவர் : NARASIMHAN (15-Oct-14, 12:22 am)
சேர்த்தது : narasimhan
பார்வை : 134

மேலே