அம்மா
பழசாகிப் போன உருவம்
பகட்டாகத் தோன்றாத நடை
படிமங்கள் தெரியாத உடை
கருத்தூன்றிக் காட்டும் பார்வை
கைகளால் கோதுமொரு கனிவு
கண்டதும் மகிழ்வூட்டும்படி
இதோ! வருகிறது எனது கவிதை....
'அம்மா'
பழசாகிப் போன உருவம்
பகட்டாகத் தோன்றாத நடை
படிமங்கள் தெரியாத உடை
கருத்தூன்றிக் காட்டும் பார்வை
கைகளால் கோதுமொரு கனிவு
கண்டதும் மகிழ்வூட்டும்படி
இதோ! வருகிறது எனது கவிதை....
'அம்மா'