கவிதை

உண்மையாக சிந்தித்து பொய்யான வரிகளை எழுதும்
கவிஞனும்
பொய்யென்று தெரிந்தும் உண்மையாக ரசிக்கும்
ரசிகனும்
இருக்கும் வரை ..கவிதை.... மிக அழகு

எழுதியவர் : மணிகண்டன் (15-Oct-14, 12:23 pm)
Tanglish : kavithai
பார்வை : 105

மேலே