காதலியின் திருமணம் என்னும் மறுமணம்

உண்மை காதல் எதுவேன்று... ஊமை என் இடம் கேட்கின்ராய்..
ஊனை உரிந்து, உதிரத்தில் நனைத்து, உதடுகளில் சாயம் போல புசுகின்ராய்...
உறைந்து நின்றவன் இடத்தில்ம், உறவை உடைக்கிறாய்...
திருமணம் என்னும் உன் மறுமணத்தின் காகித கத்தியால் என்னை..
இதயத்தின் நான், நாம்மகா வாழ்ந்த வாழ்க்கை இன்று...
நீ, நீயாக இருக்கின்றாய் என்ற உன்னை எர்க்க மறுக்கிறது...
இந்த பிரிவில்... இந்த இடத்தில்... என் இதயத்தை
எரித்துவிடு என் அன்ப....ஒரு முறை நீ விடும் சுவாசகதரின் முலம்...
என்னை விட்டு செல்லும்முன்... மறுபடியும் என்னை திரும்பி பார்த்து விடதே..
மறுஜன்மாம் எடுத்து உன்னை பின் தொடர்வேன்...
காதலனாக...