வசந்தகாலம்

மரங்களுக்கு மட்டுமே
இலையுதிர் காலங்கள்
என்று நினைத்திருந்தேன்,

நீ என்னை
உதறிசெல்வதற்கு முன்பு வரை !

மரங்கள் வசந்தகாலம்
வருவதற்காக காத்திருப்பது போல,

நானும் காத்திருக்கிறேன்,,,

உன் வருகைக்காக !

எழுதியவர் : s . s (16-Oct-14, 9:35 pm)
பார்வை : 257

மேலே