தனிமை

தனியாக இருக்கும்
பொழுது தான்
ஒருவர்
அவரை பற்றி
புரிந்து
கொள்கிறோம்
இந்த நொடி
நான்
உன்னை எண்ணி ........
காதலுடன் பாலா.......

எழுதியவர் : L.B.K.D (17-Oct-14, 11:30 am)
Tanglish : thanimai
பார்வை : 113

மேலே