எவ்வளவு புரிந்துணர்வுப்பா

அப்போ ..!
-------------------
மிட் நைட்டில் ஊரு சுத்திட்டு வருவோம்
ஏன்பா லேட்டு ..??
"குரூப் ஸ்டாடியினால லேட்டா மகன் .." என்னு
அம்மா கேப்பா ??

இப்போ ..!
---------------
வேல ஓவரினால் கொஞ்சம் லேட் ஆகி வருவோம்
ஏன் லேட்டு ???
இவளு நேரம் எவளோட இருந்திட்டு வாறீங்க ? என்னு
மனைவி கெக்கிரா ??

எவ்வளவு புரிந்துணர்வுப்பா ?
-------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தென (18-Oct-14, 12:03 pm)
பார்வை : 312

மேலே