One day you will Miss me - வேலு

ஒரு நான் என்னை நினைப்பாய்
ஒரு நாள் என்னை தேடுவாய்
ஒரு நாள் என்னை நேசிப்பாய்
ஒரு நாள் எனக்காக அழுவாய்
என்னை இழந்து நீண்டநேரம் கடந்து விட்டது
தேடாதே
வழி எங்கும் சிதறிகிடக்கிறேன்
கடைசி ஊர்வலத்தின் பூக்களாய் !!!

எழுதியவர் : வேலு (18-Oct-14, 2:02 pm)
பார்வை : 153

மேலே