அன்பை தொடங்கு

சூரியனை பிடி-
குளிர் நிலவு
உன் கையில்-
உன் பின்னால்
பூமி வரும் -
எதுவும் பேரம் பேசாதது-
இயற்கையின்
அதிசய வரம்-
அழகான
ஆரம்பமே
அன்புக்கு
அவள் தான்.
அவள்
இல்லை என்றால்
அன்பே இல்லை-
முதலில் அன்பை
உன்னிடம் தொடங்கிய தாயிடம் இருந்து முதல் அன்பை தொடங்கு
உனக்கு
அனைத்தும் வசப்படும்

எழுதியவர் : Ka.mu.ismail (18-Oct-14, 9:08 pm)
பார்வை : 140

மேலே