தாய்
2010 ல் என் டைரியில் இருந்து!!
மழை மேகம் வந்தால் போதும்!
உன் மடி சேலை மாளிகையாகும்!
உனை கட்டி கொண்டால் போதும்!
எட்டி பார்த்த இடியும் ஓடும்!
சேலையில் ஊஞ்சல் கட்டி!
மகிழ்வாயே கைகள் தட்டி!
தேவதையாய் தென்பட்டாய் நீ!
இன்று மாறிவிட்டாய் என் பாட்டாய் நீ!