பசுமை

பச்சை அலைகளுடன்
பச்சைக் கடலாய்க் காடு-
பார் மேலிருந்து...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Oct-14, 6:58 am)
பார்வை : 93

மேலே