பாவம் டாக்டர் காமிடி

கதை அறிமுகம்
--------------------------
ஒரு ஊருல எம்டன் என்று குட்டிப்பய்யன் .இவனுடைய ஏராளமான படு ரொமாண்டிக்கான கதைகள் இருக்கு. நம்ம பாசையில சொல்லப்போனால்
A - ஜோக் . நிறையவே இருக்கு. அதுபோல ஓன்று தான் இதுவும் ..நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் ..
---------------------------------------------------------
நம்ம எம்டன் இப்போ 25 வயது பூர்த்தியான.., ஆனால் சின்னப்புள்ளத்தனம் நிறைந்த வாலிபக் குறும்பன் .

இவனுக்கு இறப்பர் நாடாக்கள் (இலாச்டிக்)என்றால் பைத்தியம் .. ஏன் என்று நீங்க நினைக்கிறீங்க ?? அதேதாங்க ...!

அத வெச்சி இரண்டு துண்டு கம்புகளை v வடிவில் வைத்து அந்த இறப்பர் நாடவை இரு நுனியில் கட்டி இறப்பர் வேபென்சாக மாற்றி .. சும்மா இருக்கிற பறவைகளுக்கும் குரங்குகளுக்கும் அடிச்சி வேரட்டுறது இவனது பொழுது போக்குங்க ..சாரி இதேதான் இவனுடைய வெர்குங்க..
(இந்த வேபன்சுக்க்கு சிங்களப் பெயர் : கெடபொல் சமைக்கிறது)

இதே மைண்டோடதான் எந்நேரமும் இருப்பான்.

என்னடா ! நம்ம ஒரே ..பைய்யன் ......இப்படி சிறுபிள்ளையாகவே இருக்கானே ..நம்மளுக்குத்தான் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கே ..ன்னு ..இவனுக்கு திருமண வயதும் சரி தான் ..என்று முடிவு செய்த இவனுடைய பேரன்ஸ் ..இவனுக்கு திருமண பேச முடிவு செய்தார்கள்.

இருந்தாலும் ..இவனுடைய வளர்ச்சிக்கு ஏற்றவாறு பக்குவம் இல்லேன்னு சொல்லி ஒரு டாக்டரிடம் கூட்டி சென்றார்கள் .விஷயத்தை தெரிந்துகொண்ட டாக்டர் ..இவனை ஒரு அறைக்கு கூட்டிக்கொண்டு போய் இவனை பரிசோதிக்கும் நோக்கோடு பல கேள்விகளை கேட்டார்
அது இப்படி இருந்தது ..

டாக்டர் : எம்டன் தம்பி இப்போ ..உங்களுக்கு வீட்டில திருமண
ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கு ..உங்களுக்கு ஒரு பெண்ணை
திருமணம் முடித்து தந்தாள் சந்தோசமாக வெச்சிருக்க
தெரியுமா ..?

எம்டன் : ஒ . தெரியுமே ...சந்தோஷமாக தானே ..தெரியும் டாக்டர் ..

டாக்டர் : நான் என்ன சொள்ளவறேன்றால் எம்டன் ....!! ஆ இப்படி
சொல்வோமே ...உங்களையும் உங்க மனைவியெய்யும் ஒரு
அறைல போட்டு ,...சந்தோசமா இரீங்க.. ன்னு பூட்டிடாங்க ..
இப்ப நீங்க என்ன செய்வீங்க ..???

எம்டன் : என்ட ..மனைவீட உடை எல்லாம் கலட்டுவேன் ...

டாக்டர் : (நினைக்கிறார் ..இவன் உசாறால ஆளுதான்) ம் ம்ம் மேல
சொல்லு எம்டன் ...
எம்டன் : இப்ப என்ன இருக்கும் டாக்டர் ...

டாக்டர் : அதுதான் எல்லாத்தையும் கலட்டிடியே ..வேற என்ன ??

எம்டன் : இல்ல டாக்டர் .... பேண்டியும் ..பிராவும் இருக்கு.. டாக்டர் ..

டாக்டர் : அது வேற இருக்கா !! பயங்கரமான ஆளுய்ய நீ ..
உன்னைப்போய் சின்னப்பையன் என்னு சொல்றாங்களே..
இந்த விசயத்துல படு உசாரா இருக்க ..மேல சொல்லு எம்டன்

எம்டன் : அத இரண்டையும் ..கலட்டி ...(யோசிக்கிறான் ...)

டாக்டர் : காம் ஒன்.....எம்டன் ...சொல்லு அத இரண்டையும் ..கலட்டி
..என்ன செய்வ ..வெக்கப்படாம சொல்லு எம்டன் ...?

எம்டன் : அத இரண்டையும் ..கலட்டி ...அதில் இருக்கும் ரப்பர் நாடவை
(இலாச்டிக்) எடுத்து கெடபொல்... சமைப்பேன் ..அந்த ரப்பர்
சீக்கிரம் அறுந்து ..போகாது... டாக்டர் ..

டாக்டர் : ???? ஐயோ ...முடியல ..(வடிவேல் ஸ்டைல்ல)
-------------------------------------------------------------------------------------
திக்குவல்லை ரிப்னாஸ் - தென்னிலங்கை

எழுதியவர் : திக்குவல்லை ரிப்னாஸ் - தெ (19-Oct-14, 12:16 pm)
சேர்த்தது : ரிப்னாஸ் அஹ்மத்
பார்வை : 283

மேலே