இமைகள் வழியே இதயம் ரசிக்கும் அழகே கவிதை

கண்களின் எதிரே - இனிப்புப் பலகாரம் - காதல்
கனவிலே அதனால் காதலி எழில் முகம்......!!

ருசித்தே அறிந்தேன் திகட்டுவது இனிமை - காதலை
ரசித்தே உணர்ந்தேன் தித்திப்பது இனிமை....!!

அறிந்து புரிந்தது திகட்டுவது என்பது - என் மனம்
உணர்ந்து தெளிந்தது தித்திப்பு என்பது.........!!

எனவே இப்பொது என்

கண்களின் எதிரே - இனிப்புப் பலகாரம் - காதல்
கனவிலே அதனால் காதலி எழில் முகம்......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Oct-14, 8:45 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 210

மேலே