இரயில் பயணக் காதல்

நேரேதிரே பார்க்க வைத்தாய்.!

பேச வந்த வார்த்தைகளை ஏன் நிறுத்தி வைத்தாய்.?

அழகாய் படைத்து வைத்தாய்.!

அதை அவளிடம் சொல்ல ஏன் என்னை தயங்க வைத்தாய்.?

அவளை ரசிப்பதற்குள் இந்த இரயில் பயணத்தை முடித்துவைத்தாய்.!

அவள் இறங்கி செல்ல நீ ஏன் வழிவகுத்தாய்.?

Oh My God!?!

இனி எப்போது அவளை நான் பார்ப்பேன்..

என் இதயத்தை திருப்பி் தா என்று கேட்டேன்..

இறைவா இது எல்லாம் உன் திருவிளையாடல் என்று எனக்கு தெரியும்..!

தயவு செய்து திருத்தி எழுது என் அத்தியாயத்தை..

இது காதல் அல்ல..

வெறும் காட்சி பிழை என்று.

எழுதியவர் : நரி (20-Oct-14, 8:46 am)
சேர்த்தது : நரி
பார்வை : 117

மேலே