குடைக்குள்

வானிலை மாற்றம்
நான் குடைபிடித்து நடக்கிறேன்
அவள் விரல் பிடித்து நடந்தாள்
மழை நின்றது கர்வத்தில் !!!

எழுதியவர் : வேலு (20-Oct-14, 9:51 am)
Tanglish : kudaikkul
பார்வை : 120

மேலே