கடத்தல்

என்னை இன்னொரு

நிலைக்கு கடத்தாத

கடத்தியை

நான்

என்னுடைய இன்னொரு

நிலைக்கு கடத்துகிறேன்

எழுதியவர் : (20-Oct-14, 12:31 pm)
சேர்த்தது : sanmadhu
Tanglish : kadthal
பார்வை : 67

மேலே